தமிழ்நாடு
-
சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு!!!
தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று பரவலாக ஆங்காங்கே மழை பெய்ய பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இன்றைய மழை வாய்ப்பு குறித்து தனது பேஸ்புக்கில்…
Read More » -
திட்டமிட்டபடி பள்ளிகள் நாளை (ஜுன் 01)திறப்பு!!!
கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளன. தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை…
Read More » -
அறிவாலயத்தில் தி.மு.க., இன்று போட்டி சட்டசபை ; ஸ்டாலின் அறிவிப்பு!!
தி.மு.க., சார்பில், சென்னை, அறிவாலயத்தில், இன்று(மே 30) போட்டி சட்ட சபை கூட்டம் நடத்தப்படுகிறது. துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில், முதல்வர் பதவியிலிருந்து, பழனிசாமி விலகும் வரை,…
Read More » -
மோடியின் வெளிநாட்டு பயணத்தால் மீண்டும் தாமதமாகும் காவிரி செயல் திட்டம்
ஜூன் முதல் தேதிக்கு முன்பாக அமலுக்கு வரும் என்று சொல்லப்பட்ட காவிரி செயல்திட்டம் மோடியின் வெளிநாட்டு பயணத்தால் மீண்டும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில்…
Read More » -
என்.எல்.சி நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 25 பேர் தற்கொலை முயற்சி 6 பேர் கவலைக்கிடம்
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில், 1ஏ சுரங்கத்தில் பணியாற்றி வந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 41 நாட்கள் முழுவேலை வழங்கக்கோரியும், பணியிட மாற்றம் வழங்காமல் ஒரே இடத்தில் பணி வழங்கக்கோரியும்…
Read More » -
அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட உணவு லிஸ்ட் ,லட்டு, குலோப் ஜாமூன், ரசகுல்லா,கூடவே மில்க் ஷேக்!!!.
சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு ஒரே நாளில் 3 வகை இனிப்புகள், அதனுடன் பழச்சாறுடன் கூடிய மில்க் ஷேக் கொடுக்கப்பட்டதாக ஜெயலலிதா கைப்பட எழுதி கேட்டுள்ள லிஸ்ட் வெளியாகி…
Read More » -
மோடி எதிர்ப்பு இந்தியாவிலேயே எந்த மாநிலம் முதலிடம்?!!;சர்வே முடிவு.
நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்று, இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், நாடுமுழுவதும் அவரது ஆட்சிக்கு எதிராக, கடும் அதிருப்தி அலை வீசுவதாக லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் கருத்து…
Read More » -
தூத்துக்குடி துப்பாக்கி சூடு ; மறுப்பு தெரிவிக்கும் ஏட்டு ராஜா!!!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாயினர். துப்பாக்கிச்சூட்டின் போது காவல்துறை வேன் ஒன்றின் மேல் நின்றபடி போலீஸ் சீருடை அணியாத…
Read More » -
திருபோரூர் அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!!
சென்னையை அடுத்த திருப்போரூர் அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலியைச்…
Read More » -
உறவினர்களே உடல்களை கேட்காத நிலையில் உனக்கு என்ன அக்கறை? உயர் நீதிமன்றம் தமிழக அரசை பார்த்து கேள்வி!!
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களே கேட்காத நிலையில் தமிழக அரசுக்கு என்ன அக்கறை வந்தது ? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி…
Read More » -
கோஹ்லி சவாலை ஏற்றது ஓகே பா!! என்னோட சவாலை ஏற்க முடியுமா? மோடிக்கு ராகுல் காந்தி செம நோஸ் கட்!!!
டெல்லி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி விடுத்த ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். தூத்துக்குடி நிலவரம் பற்றி வாய் திறக்காத மோடி, கோஹ்லியிடம்…
Read More » -
எடப்பாடி பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டிற்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவியிலிருந்து விலக வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார். தூத்துகுடியில் கடந்த மூன்று நாட்களாக பதட்டம் அதிகரித்து இயல்பு…
Read More » -
தலைமை செயலகத்தில் தடையை மீறி மறியல்: குண்டுக்கட்டாக தூக்கப்பட்டு ஸ்டாலின் கைது
தூத்துகுடியில் கடந்த மூன்று நாட்களாக பதட்டம் அதிகரித்து இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து கலந்தாலோசிக்க முதல்வரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மற்றும்…
Read More » -
நான் சட்டத்தை மதிப்பதால் தூத்துகுடி செல்லவில்லை: எடப்பாடி பழனிச்சாமி அடடடடே விளக்கம்!!!
தூத்துகுடியில் கடந்த மூன்று நாட்களாக ஆனால் மக்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஏன் செல்லவில்லை என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி…
Read More » -
ஸ்டெர்லைட் ஆலையை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு; மின்சாரம் துண்டிப்பு
தூத்துக்குடியில் உள்ள சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் காப்பர் தாமிர உருக்காலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இன்று அதிகாலையில் அந்த ஆலைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமையன்று…
Read More » -
தமிழகத்தில் சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும் : இணைய துண்டிப்புக்கு கமல் ஆவேசம்!!!
தூத்துகுடியில் நேற்றும் இன்றும் காவல்துறையினர்கள் கலவரத்தை அடக்க நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் தற்பொழுது வரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கலவரம் பரவாமல் இருக்கவும், கலவரம்…
Read More » -
கர்நாடகா முதல்வராக பதவியேற்றார் குமாரசாமி !!!
பெங்களூரு: கர்நாடகத்தின் முதல்வராக குமாரசாமி பதவியேற்றார். அவருடன் துணை முதல்வராக பரமேஸ்வராவும் பதவி ஏற்றார். நாளை குமாரசாமி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். கர்நாடகத்தில் பெரும் இழுபறியில்…
Read More » -
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை முழு கடையடைப்பு : வெள்ளையன் அறிவிப்பு
சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரின் இந்த கொலை வெறியாட்டத்தை கண்டித்து தமிழகம்…
Read More » -
ப.ஜ.க.வின் தாளத்திற்கு ஏற்ப நடனமாடுகிறது தமிழக அரசு.;பிரகாஷ்ராஜ் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம்!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பேரணியின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பல நடிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் நடிகர்…
Read More » -
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி அளித்தது யார்? : ஸ்டாலின் கேள்வி?
சென்னை: தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்தது யார்? என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டத்தினரைக் கலைக்க தானியங்கி…
Read More » -
தூத்துக்குடி நகரெங்கும் ஒலிக்கும் மரண ஓலம்!;போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 10 பேர் பலி!!!
தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற கலவரத்தில் மொத்தம் 10 பேர் பலியாகி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடவும், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடவும் திட்டமிட்டு…
Read More » -
தென்மேற்கு பருவ மழை அந்தமானில் நாளை துவக்கம்!!!
தென்மேற்கு பருவ மழை, அந்தமானில் நாளை துவங்குகிறது. இந்தியாவில், வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழையால், அணைகள், ஏரிகள், குளங்களுக்கு நீர் வரத்து கிடைக்கும். இதில், தென்மேற்கு…
Read More » -
மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்:சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!!
சென்னை: அடுத்த சில நாட்களுக்கு தென் மேற்கு அரபிக் கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுபகுதி…
Read More » -
கர்நாடக மாநில முதலமைச்சராக குமாரசாமி நாளை பதவியேற்கிறார்!!!
எடியூரப்பா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, கர்நாடகத்தின் முதலமைச்சராக குமாரசாமி 21-ந் தேதி பதவியேற்க உள்ளார். கர்நாடகத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், பாஜகவை சேர்ந்த எடியூரப்பா தனது…
Read More » -
நிபா வைரஸ் தவிர்ப்பது எப்படி?சுகாதாரத்துறை விளக்கம்.
நிபா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் காய்ச்சலும் மூச்சுவிடுவதில் சிரமும்,இரத்த அழுத்தமும் குறையத்தொடங்கும்எனத் தெரிகிறது. இந்நிலையில் கடுமையான தலைவலியும் 15 நாட்களுக்குப் பின் மூளைக்காய்ச்சலாக மாறவும் செய்கிறது. தவிர்க்கவேண்டியவை…
Read More »