RETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி அளித்தது யார்? : ஸ்டாலின் கேள்வி?
சென்னை: தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்தது யார்? என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டத்தினரைக் கலைக்க தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன்? என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.