RETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை முழு கடையடைப்பு : வெள்ளையன் அறிவிப்பு
சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரின் இந்த கொலை வெறியாட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் வெள்ளையன் இதனை அறிவித்துள்ளார்.