ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு
தமிழத்தில் இன்று மட்டும் 817 கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது-சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இன்று மட்டும் 817 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் 12203 பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ;151767 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை; 10661
இதுவரை பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை;423018
இன்று மட்டும் 6 பேர் கொரானாவினால் பலியாகினர்.
இதுவரை பலி எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 567 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை;9909
இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18545 ஆக அதிகரித்துள்ளது.















