fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

ஓய்கிறதா? கொரோனா அலை…!2 மருத்துவக்கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர்!

Edapaddi palanisamy inaugurates 2 more new medical colleges

சென்னை:

தமிழகத்தில் வரும்ற 18, 19 தேதிகளில் மருத்துவக் கல்லூரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.

கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில், தலா 325 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரசு மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு 2019ம் ஆண்டு நவம்பரில் ஒப்புதல் வழங்கியது.

ஏற்கனவே, ஒரே நேரத்தில் 6 அரசு புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெற்று  கூடுதலாக 3 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

மார்ச்சில் 2 கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக அந்த நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டன.

இந்நிலையில், வரும் 18ம் தேதி திருப்பூருக்கும், 19ம் தேதி திருவள்ளூர் மருத்துவ கல்லூரிக்கும் தலைமை செயலகத்தில் இருந்து காணொளியில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டவுள்ளார்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close