fbpx
RETamil News

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு!!!

சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை இரண்டாம் அலகில் தொழில்நுட்ப கோளாறால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.எப்பொழுது பழுது சரியாகும் என்ற தகவல் இதுவரை இல்லை!!!

Related Articles

Back to top button
Close
Close