Others

பெரியார்நகர் அரசுமருத்துவமனை– சிறப்பு செய்தி (part 2)

கார்டியாலஜி.கிட்னில கல்லு.லேசர்சிகிச்சை,கேன்சருக்குசிகிச்சை.“இம்யூனோதெரபி “அந்தகிட்னிலகல்லு.நார்மல்மேத்தடு,லேசர்மேத்தர்டுஉயர்தரமருத்துவசிகிச்சைஇங்குசெய்யபடுகிறது. அதாவதுமருத்துவகல்லூரியில் செய்யும் சேவைகளை மருத்துவ கல்லூரி இல்லாத இந்த மருத்துவமனை அதற்கு இணையாக திறம்படசெய்துவருகிறது.சென்சஸ்.பார்த்தால்தெரியும்.அடிபட்டுவருவாங்கஎவ்வளவுநாளைக்குஎத்தனைஇந்தமாதிரிமெடிக்கல்கேசஸ்எவ்வளவுஸ்ட்ரோக்வருதுஎவ்வளவுஸ்ட்ரோக்குநாமஎவ்வளவுஇஞ்செக்சன்போட்டுஅந்தஸ்டோக்கேவராமல்செய்கிறோம்.  உயர்தரமருத்துவசிகிச்சை மருத்துவ கல்லூரியில் செய்யும் சேவைகளை மருத்துவ கல்லூரி இல்லாதஇந்தமருத்துவமனைஅதற்குஇணையாகதிறம்படசெய்துவருகிறது. நிறையஸ்டோக்கேஸ்கள்வருகிறது.அவற்றிக்குஊசிமூலம்உடனேதீர்வுகிடைக்கிறது.அந்தகாலத்தில்எல்லாம்பக்கவாதநோய்களுக்குசிகிச்சைகிடையாது.ஆனால்இப்போதுஇந்தமருத்துவமனையில்பக்கவாதநோய்ஏற்ப்பட்டால்காலதாமதம்இல்லாமல்வந்தால்உடனேஅதற்குஉரியஊசிபோட்டால்சரியாகிடும்.இந்தமாதிரிஉயர்தரசிகிச்சைஎல்லாம்ஓமந்தூரார்மருத்துவமனை யில்இருக்கிறதுஅது.போல்இந்தமருத்தவமனையிலும்செயல்படுகிறது . டயாலிசிஸ்  ஒரு நாளைக்கு 40 பேருக்கு செய்கிறோம்.மூணு ஷிப்ட் செய்ய ஆரம்பிச்சிட்டோம்  விரைவில் முகாம் அமைத்து காதுகேளாதவற்க்குஇலவச காதுகேட்கும்கருவிஇம்மருத்துவமனையில்வழங்க உள்ளனர்.பார்வையில் பிரச்சனை உள்ளவர்களுக்கு கண் மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது. மேலும்இரத்ததானமுகாம் நடைபெற உள்ளதாக DR.K.HEMALATHA கண்காணிப்பாளர்மருத்துவ அதிகாரி கூறினார்.இரத்ததானம் செய்ய விரும்புபவர்கள் இம்மருத்தவமனையை தொடர்பு கொள்ளலாம். எந்தகல்லூரி மாணவ, மாணவிகளும்இதில்கலந்துகொள்ளலாம்.இதெல்லாம்கொளத்தூர்மத்தியிலசர்குலேஷன்ஆச்சுன்னாஇன்னும்அதிகஜனங்கள்இந்தமருத்துவமனைக்குவருவார்கள்நாங்கதூய்மைஅண்ட்சுத்தத்துக்காகமூன்றுமுறைswachhbharatawardவாங்கிஇருக்கிறோம்..கெகந்திசார்கிட்டபோய்அவார்டுவாங்கணும்அதுக்கப்புறம்.சென்னைமாவட்டஆட்சியரிடம் அவார்டுவாங்கவேண்டும். எந்தமாகாணத்தில்இவ்வளவுகிளீனாஇருக்குஹாஸ்பிடல்.? புதியதாகவாங்கிபொருதப்பட்டகைஅலம்பும் பேஷன். குப்பைதொட்டிகள்.

Related Articles

Back to top button
Close
Close