fbpx
Tamil News

எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு!

பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள அடுத்த வாய்ப்பாக சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி 1: Deputy Manager (IS Audit) – 06
பணி 2: Senior Executive (IS Audit) – 05

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் Computer Science, Computer Application, Information Technology, Electronics, Instrumentation பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி 3: Chief Technology Officer – 01
பணி 4: Deputy General Manager (E &TA) – 01

வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Computer Science, Information Technology பிரிவில் பிஇ, பி.டெக் அல்லது எம்.டெக், எம்.எஸ்சி, எம்சிஏ முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி 5: Deputy Manager (Debit Card Operations, Govt.e-Marketing) – 02
வயதுவரம்பு: 27 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி 6: Manager (Debit Card Marketing) – 01
பணி 7: Manager (Smartcity Projects) – 03
பணி 8: Manager (Trans/State Road Transport Corporation) – 03
பணி 9: Manager (UPI & Aggregator) – 07

வயது வரம்பு: 28 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: MBA, PGDM, PGDBM பட்டம் பெற்று பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி 10: Senior Executive (Credit Review) – 15

வயதுவரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சிஏ தேர்ச்சி அல்லது நிதியியல் துறையில் எம்பிஏ, பிஜிடிஎம் அல்லது நிதிக்கட்டுப்பாடு, மேலாண்மை கல்வித்துறையில் முதுகலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.02.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/2101191902-ADV-ENG.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Related Articles

Back to top button
Close
Close