Others
திருவாரூர்–காங்கிரஸ் கட்சியின் புதியதலைவர் நீலன் அசோகன்நியமனம்….
திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் மேல் நிலை பள்ளி தாளாளர் கல்வி காவலர் நீலன் அசோகன் அவர்கள் நியமிக்கப்பட்டார் அவர்களுக்கு திருவாரூர் மாவட்டம் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பாளர்கள் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதன் பொறுப்பாளர்கள் அனைத்து கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

