fbpx
Others

தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எடப்பாடியாரின் எழுச்சி பயணம் குறித்து தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஏபிஎம் ஹோட்டலில் கழக தலைமை நிலைய செயலாளர் எஸ். பி.வேலுமணி மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் மற்றும் மேற்கு. கிழக்கு.மாவட்ட செயலாளர் எஸ்.பி.கே. ஜக்கையன்.முருக்கு கோடை ராமர். முன்னணியில் மக்களை காக்கும் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணம் வருகை தரும் எடப்பாடியார் வருகைக்கு சிறப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் இதில் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close