fbpx
Others

தேனி 80 ஆவது சுதந்திர தின விழா…

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 80 ஆவது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. இரா. வைத்திநாதன் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட வருவாய் அலுவலர் ப. ராஜகுமார் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.எஸ். பிரவீன் கௌதம் உள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close