தேனி மாவட்டம் 17/06/2023 போடிநாயக்கனூர் நகரில் பாஜகவின் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக கருப்பு. முருகானந்தம் மாநிலபொதுச்செயலாளர் மற்றும் மாவட்டத் தலைவர். பாண்டியன் மற்றும் நகர ஒன்றியம் மாவட்டம் மண்டலம் அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.