fbpx
Others

உப்புத் துறை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்–சிறப்பு செய்தி.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் உப்புத் துறை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா  ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ மகாராஜன்  முன்னிலையில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் உடன் பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன்  மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய பாரதி உள்ளிட்ட பலர் உள்ளனர்.      சிறப்பு நிருபர்தேசநேசன் ஜெய ஹரிஹரன்.

Related Articles

Back to top button
Close
Close