Others

நீடாமங்கலம் LV.Sபள்ளி மாணவர்கள்—சிறப்பு செய்தி

நீடாமங்கலம் LV.Sபள்ளி மாணவர்கள்T. Rதமிழ் வெண்பா, N.நதிஷா ,S.ரித்திகா அழகி ஆகியோர் திருவாரூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற துளிர் ஜந்தர் மந்தர் வினாடி வினா போட்டிகளில் வெற்றிபெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று10 மாவட்டங்கள் பங்குபெறும் மண்டல போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close