Others
பாரதப்பிரதமர்நரேந்திர மோடி76 வது பிறந்தநாளைமலேசியாகோயிலில் சிறப்பு அர்ச்சனை …
பாரதப் பிரதமர். நரேந்திர மோடி அவர்களின் 76 வது பிறந்த
நாளை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர். கராத்தே. என்.சங்கீதா மலேசியாவில் உள்ள பத்து மலை ஸ்ரீ வேலாயுதர் கோயிலில் சிறப்பு அர்ச்சனை செய்தார்.மேலும் பக்தர்களுக்குசர்க்கரைபொங்கல்பிரசாதம் வழங்கினார்.உலக அரங்கில்இந்தியாவைதலைசிறந்த நாடாகஉருவாக்கிவரும்பிரதமர்.மோடிஜிமிகுந்தஆரோக்கியத்தோடு, நீண்ட ஆயுளோடு பல்லாண்டுவாழ்ந்துஇந்தியாவையும், இந்திய மக்களையும் பாதுகாக்க வேண்டும் என பத்துமலை ஸ்ரீ வேலாயுதர் (முருகனை) வேண்டினார்.அவரோடு சிலம்பச் செம்மல். ஆர்.முருகக்கனி, மாஸ்டர் எஸ்.ராஜா, சர்வதேச சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற ஆர்.ரியா உள்ளனர்..