அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ரமேஷுடன் பத்திரிகையாளர்கள் வாக்குவாதம்….

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமைச்சர்கள்ஆதவ்அர்ஜுனாமற்றும்ரமேஷுடன்பத்திரிகையாளர்கள்வாக்குவாதத்தில்ஈடுபட்டதால்பரபரப்புஏற்பட்டது.திருவண்ணாமலைஅண்ணாமலையார்கோயிலில்வருகிறநவம்பர்15ஆம்தேதியில்தீபத்திருவிழா தொடங்கவுள்ள நிலையில், கோயிலில் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ரமேஷ் ஆய்வுசெய்தனர்.இந்த நிலையில், ஆய்வின்போது கோயிலுக்குள் பத்திரிகையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும் அமைச்சர்கள் கூறியதால் அமைச்சர்களுடன் பத்திரிகையாளர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து, ஆய்வுக்காக அமைச்சர்களுடன் 10 பேர் வரையில் கோயிலுக்குள் சென்றதாக பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டினர்.அதுமட்டுமின்றி, ஆதவ் அர்ஜுனாவின் உதவியாளர் ஒருவர் இஸ்லாம் மதத்தின் தொப்பியை அணிந்து உள்ளே சென்றதாகவும், மத அடிப்படையில் எவ்வாறு உள்ளே செல்லலாம் என்றும் கோயில் நிர்வாகிகள் சிலர் கேள்வி எழுப்பினர். கோயிலுக்குள் யார் வேண்டுமானாலும் செல்லலாம்; ஆனால், வேறு மதத்தை பிரதிபலிக்கும் வகையில் செல்லக் கூடாது என்றும் கூறினர்.அமைச்சர்களுடன் பத்திரிகையாளர்கள் வாக்குவாதம் செய்ததால் கோயில் அருகே பரபரப்பு ஏற்பட்டது.