fbpx
Others

பேரூராட்சி பகுதியில் 96 ஆவது நாள் நடப்போம் நலம்பெறுவோம்.

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் தேவாரம் பேரூராட்சி பகுதியில் 96 ஆவது நாள் நடப்போம் நலம் பெறுவோம் நடை பயண நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது . உடன் மாவட்ட சுகாதார அலுவலர் உட்பட அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு நிருபர்
தேசநேசன்
ஜெயஹரிஹரன்

Related Articles

Back to top button
Close
Close