Others
நீடாமங்கலம்–சர்வதேச யோகா தினம்…
ஜீன் 21 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் செயின்ட் ஜூட் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி தாளாளர் சுகுணாவதி நடராஜன் தலைமையில் யோகா சிறப்பு நிகழ்ச்சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் சிறப்பாக நடைபெற்றது