Others
ஆயக்குடி பேரூராட்சி அதிகாரியின் கேடுகெட்ட அவலம்…?
ஆயக்குடி பேரூராட்சியின் அவலம் ஹௌசிங்கிபோர்டு பகுதியில் ரோட்டில் கடை கட்டி வாடகை வசூல்..குடிநீர் குழாய் பதிக்க ரோட்டின் மையப்பகுதியில் குழிதோண்டிய ஊழியர்கள்..பல முறை கடை எடுப்பதற்கு மனு கொடுத்தும் கண்டுகொள்ளாத பேரூராட்சி அதிகாரிகள்… கையூட்டு பெறப்பட்டதா என்று அந்த பகுதி மக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது…அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…