fbpx
Others

கடலூர்-பரங்கிப்பேட்டை கிளை அனைத்து சங்க நிர்வாகிகள் தேர்வு .

கடலூர்மாவட்டம்பரங்கிப்பேட்டை ஒன்றியம் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் சார்பாக பரங்கிப்பேட்டை கிளையின் சார்பாக அனைத்து சங்க நிர்வாகிகளை தேர்வு செய்தனர் இதில் மாவட்ட துணை செயலாளர் நைனா முகமது தலைமையில் நடைபெற்றது சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் பாலகுரு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் தேர்வு செய்து அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close