fbpx
Others

கருக்கம்பத்தூர்-பொங்கல் பரிசுதொகுப்பு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

வேலூர் ஒன்றியம் கருக்கம்பத்தூர் ஊராட்சி நியாய விலை கடையில் அரசு வழங்கும்பொங்கல் பரிசு பொருட்களான பச்சரிசி,சர்க்கரை, முழுகரும்பு போன்ற தொகுப்பு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஊராட்சி 8 வது வார்டு உறுப்பினர் வென்மதி ராஜ், மா,தொழிலாளர் அணி தலைவர் ஸ்ரீ ரங்கன், ஒ, விவசாய அணிதுணை அமைப்பாளர் ராஜ், பிரதிநிதி ஜெயக்குமார், தளபதி, பழனி, சீனு உட்பட கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close