RETamil News
விழுப்புரம் அருகே மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் பலி!
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே நீலாவதி என்ற பெண் மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். அவ்வாறு அவர் மேய்த்து கொண்டிருந்த போது மின்னல் ஒன்று தாக்கியதில் அந்த இடத்திலேயே உயிர் இழந்தார்.