fbpx
Others

லெஜெண்ட் சரவணன் ரசிகர் மன்றம்—சிறப்பு செய்தி

லெஜெண்ட் சரவணன் ரசிகர் மன்றம் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஞாயிறு புதுப்பாக்கம் கிராமத்தில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு அரிசி, பால்,மற்றும் அத்தியாவசிய பொருட்களை மாநில செயலாளர். பி. சுதாகர் நேரில் சென்று வழங்கினார்..

Related Articles

Back to top button
Close
Close