Others

தேனி-கண்டமனூர் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் ஆய்வு 25/8/22

தேனி மாவட்டம் கடமலை மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டமனூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தை களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர்    க.வீ முரளிதரன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Related Articles

Back to top button
Close
Close