fbpx
Others

போடி–சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா…

தேனிமாவட்டம் போடி நகரில் அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது இதில் போடி ஜமீன்தார் வடமலை ராஜபாண்டியன், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், அரசியல்வாதி, காவல்துறை, தீயணைப்பு மீட்புப்பணிகுழு, கோவில் நிர்வாகம், பொதுமக்கள் கலந்துகொண்டனர் அன்னதானம் நடைபெற்றது

Related Articles

Back to top button
Close
Close