fbpx
Others

தேனி–பாஜகஅரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம்.

தேனி மாவட்டம் 17/06/2023 போடிநாயக்கனூர் நகரில் பாஜகவின் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக கருப்பு. முருகானந்தம் மாநிலபொதுச்செயலாளர் மற்றும் மாவட்டத் தலைவர். பாண்டியன் மற்றும் நகர ஒன்றியம் மாவட்டம் மண்டலம் அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close