RETamil News
நடிகர் கோவை செந்தில் இன்று காலமானார்- தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்.
நடிகர் கோவை செந்தில் உடல்நல குறைவின் காரணமாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் மருத்துவ பலன் அளிக்காமல் இன்று கோவை மருத்துவமனையிலேயே அவர் காலமானார்.
இந்நிலையில் அவரின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.