fbpx
Others

ஆண்டிபட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம்….சிறப்பு செய்தி

ஆண்டிபட்டி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக தேசிய மக்கள் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது இதில் ஆண்டிபட்டி வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான எ. கண்ணன் அவர்களும் ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் பி. ரமேஷ் அவர்களும் பட்டியல் வழக்கறிஞர் எம். ரகுநாதன் மாவட்ட உரிமையியல் நீதி மன்றத்திலும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலும் இருக்கும் வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் 2 வழக்குகளும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 1 காசோலை வழக்கம் மேலும் குற்றவியல் வழக்குகள் தீர்வு தொகையாக ரூ.20.40.050/ம் முடித்து வைக்கப்பட்டது இந்த தேசிய மக்கள் நீதிமன்ற பணிக்காக ஏற்பாடுகள் அனைத்தையும் ஆண்டிபட்டி வட்ட சட்டப்பணிகள் குழு செய்திருந்தது

Related Articles

Back to top button
Close
Close