fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு;

மாவட்டம் ஜூன் 21  வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு
1 அரியலூர் 420 387 33 0
2 செங்கல்பட்டு 3745 1933 1763 49
3 சென்னை 41,172 22,887 17684 601
4 கோயம்புத்தூர் 268 164 103 1
5 கடலூர் 765 479 283 3
6 தருமபுரி 35 17 18 0
7 திண்டுக்கல் 305 211 90 4
8 ஈரோடு 85 72 12 1
9 கள்ளக்குறிச்சி 387 301 86 0
10 காஞ்சிபுரம் 1159 588 561 10
11 கன்னியாகுமரி 168 96 71 1
12 கரூர் 115 86 29 0
13 கிருஷ்ணகிரி 63 32 29 2
14 மதுரை 705 381 316 8
15 நாகப்பட்டினம் 202 67 135 0
16 நாமக்கல் 94 82 11 1
17 நீலகிரி 29 14 15 0
18 பெரம்பலூர் 150 144 6 0
19 புதுக்கோட்டை 70 32 37 1
20 ராமநாதபுரம் 299 112 185 2
21 ராணிப்பேட்டை 470 160 308 2
22 சேலம் 335 204 131 0
23 சிவகங்கை 75 49 25 1
24 தென்காசி 241 108 133 0
25 தஞ்சாவூர் 272 128 143 1
26 தேனி 200 125 73 2
27 திருப்பத்தூர் 68 39 29 0
28 திருவள்ளூர் 2534 1240 1257 37
29 திருவண்ணாமலை 1060 455 598 7
30 திருவாரூர் 218 95 123 0
31 தூத்துக்குடி 577 367 207 3
32 திருநெல்வேலி 640 428 208 4
33 திருப்பூர் 123 116 7 0
34 திருச்சி 266 163 102 1
35 வேலூர் 477 106 368 3
36 விழுப்புரம் 581 390 181 10
37 விருதுநகர் 203 138 64 1
38 விமானநிலைய தனிமைப்படுத்தல் 262 115 146 1
39 விமான நிலைய தனிமைபடுத்தல் (உள்ளூர்) 138 52 86 0
40 வெளிமாநிலம் 401 191 210 0
மொத்தம் 59,377 32754 25866 757

Related Articles

Back to top button
Close
Close