RETamil Newsஅரசியல்இந்தியா
ஜம்மு-காஷ்மீர் அருகே 5 தீவிரவாதிகள் சுட்டு கொள்ளப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் நடந்த தேடுதல் வேட்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டு கொள்ளப்பட்டனர் . மேலும் ராணுவம், சி.ஆர்.பி.எப் மற்றும் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.