fbpx
RETamil Newsஇந்தியா

கேரள கனமழை எதிரொலி:இராணுவ மீட்பு குழுவை நாடினார் முதல்வர் பினராயி விஜயன்!

கேரளாவில் சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணவாக அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் கேரள அணைகள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக கேரளாவில் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரள அரசு வெள்ளபெருக்கில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

கனமழையின் காரணமாக 20 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

மேலும் உயிர் இழப்பை தடுக்க கேரளா முதல்வர் பினராயி விஜயன் இராணுவ உதவியை நாடி உள்ளார்.

மூன்று கடற்படை , கப்பற்படை ராணுவ குழுவினர் விரைந்து குழுவாக கேரளா வந்தடைந்துள்ளனர்.

மேலும் 2 பேரிடர் மீட்புக்குழு விரைவில் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close