RETamil News
கேரளா வெள்ள பாதிப்பிற்கு திரைப்பட இயக்குனர் சங்கர் நிதி உதவி!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு பல்வேறு பட்ட தனி மனிதர்களும் , பல்வேறு நாடுகளும் உதவி செய்து கொண்டிருக்கும் நிலையில் ,
இப்போது தமிழக திரைப்பட இயக்குனர் சங்கர் நிதி உதவியாக கேரள மாநிலத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.