Others
திருவாரூர்–தஞ்சை மாமன்னர் விஜய ரெகுநாத நாயக்கர்க்கு 350 வது புகழஞ்சலி….
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவனத்தலைவர் செந்தில் குமார் அவர்களின் வேண்டுகோள் படி தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நீடாமங்கலம் சார்பில் நீடாமங்கலம் நாயுடு மகாஜன சம்மேளனம் பொருளாளர் பாபு கலிய பெருமாள் நாயுடு தலைமையில் ரயில்வே துறை ஹரிகுமார் மற்றும் சுரேஷ் முன்னிலையில் தஞ்சை மாமன்னர் விஜய ரெகுநாத நாயக்கர் அவர்களுக்கு 350 வது புகழஞ்சலி சிறப்பாக நடைபெற்றது தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை திருவாரூர் மாவட்ட தலைவர் கற்கோவில் ராஜகோபால் நாயுடு ராஜபாண்டி நாயுடு இராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டுமலர்தூவிமரியாதைசெலுத்தினர்..