RETamil Newsஅரசியல்இந்தியா
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகிறார் ரஞ்சன் கோகோ!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா இந்த ஆண்டு , அக்டோபர் 2-ஆம் தேதியோடு பதவி ஓய்வு பெறுகிறார்.
இந்நிலையில் அடுத்த புதிய தலைமை நீதிபதி யார் என்று பரிந்துரைக்கும்படி மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் அனுப்பியிருந்தது.
இந்நிலையில் சீனியாரிட்டி அப்படையுள் பார்க்கும் போது உச்ச நீதிமன்றத்தின் அடுத்த புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோவை அவர் பரிந்துரைத்துள்ளார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோவை வரும் அக்.3-ஆம் தேதி நியமிக்கப்பட உள்ளதாகவும். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவரை நியமிக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.