Others
பாஜககண்டனம்–முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தில் மேயர் பிரியா
முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி மேயர் பிரியா ராஜன் பயணம் செய்ததற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்
-
மேயர்பிரியா முதல்வரின் வாகனத்தில் தொங்கியபடி சென்றது குறித்து செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்தவர், “பாரதி பிறந்த மண்ணில் பெண்கள் மதிக்கப்படவேண்டும். சென்னை மேயர் விருப்பட்டு தான் முதல்வரின் வானத்தில் தொங்கியபடி சென்றாரா என்பது தெரியாததால் இதுகுறித்து கூற தான் விரும்பவில்லை” என்று கூறினார்