HealthRETamil Newsஇந்தியா
அரசு மருத்துவமனையில் பணியாற்றிய போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்!!
கர்நாடக மாநிலம் , பாலக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் விகாஸ் . இவர் பிஎஸ்சி நர்சிங் மட்டும் தான் படித்தவர்.
ஆனால் டாக்டர் விகாஸ் பாட்டில் என்பவரின் சான்றிதழில் தன் போட்டோவை ஒட்டி , தான் ஒரு டாக்டர் என கூறி அரசு மருத்துவ மனையில் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கடக்க மற்றும் சித்திரதுர்கா மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனையில், 36 பிரேத பரிசோதனை செய்துள்ளார்.
இதனை அடுத்து மணிலா சுகாதார மற்றும் குடும்ப நலதுறையினர் அளித்த புகாரின் பேரில் போலீசார்,விகாசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.