RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
மோடி அரசின் இறுதி இடைக்கால பட்ஜெட் மக்களவையில் இன்று தாக்கல்

புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணியளவில் மத்திய நிதியமைச்சராக இடைக்காலப் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் இறுதியான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்களை இருக்க வாய்ப்பில்லை என்றாலும், பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு சில புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பாக காணப்படுகிறது.















