சுதந்திரதின ஆஃபர் 1947 ரூபாய்க்கு விவோ ஸ்மார்ட் போன் – அதிரடி ஆஃ பர்
விவோ நிறுவனம் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆஃபரில் 45 ஆயிரம் ரூபாய் மொபைல் போனை 1,947 ரூபாய்க்கு வழங்க உள்ளது.
மிகவும் பிரபலமான இந்நிறுவனம் இதற்க்கு முன்னரே விவோ நிறுவனம் பேட்டரி , காட்ஜெட் , யூ எஸ் பி கேபிள் என பல்வேரு ஆஃ பர்களை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் அந்நிறுவனம் தனது விவோ வி 9 மற்றும் நெக்ஸ் மொபைல்களை 1,947 ரூபாய்க்கு ஃபிளாட் சேல் ஆஃபர் இரண்டுநாட்களுக்கு அறிவித்துள்ளது ( இன்றும் , நாளையும் ) இதனை ஆன்லைனில் சரியாக இன்று இரவு 12 மணிக்கு துவங்கும் இந்த விற்பனை பல்லாயிரம் கணக்கானோர் ஆர்டர் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிரது . இந்த ஆஃபர்யை 1947 ரூபாயில் பெற விரும்புவோர் கீழ் காணும் லிங்கில் லாகின் செய்து பெற்றுக்கொள்ளலாம் . https://shop.vivo.com/in/sp/independence_day_sale. இதனை COD or Credit Card/Debit Card/Net Banking முறையில் பணம் செலுத்தி மொபைலை ஆர்டர் செய்து கொள்ளலாம்.