fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

மின்வாரிய தலைவர் அதிரடியாக மாற்றம்…! தமிழக அரசு உத்தரவு!

TNEB chairman vikram kapoor transferred

சென்னை:

மின்வாரிய தலைவர் விக்ரம் கபூர் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சமூக வலைதளங்களில் தங்களுக்கு மின் வாரியக் கட்டணம் அதிகமாக வந்துள்ளதாக வாடிக்கையாளர்கள் தரப்பில் புகார்கள் எழுந்தன. அதன் காரணமாக மின்வாரியம் மீது அதிருப்தியான சூழல் உருவானது.

இந் நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராக இருந்த விக்ரம் கபூர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் பிரதீப் யாதவுக்குத் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மின்பகிர்மான கழக நிர்வாக இயக்குநராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close