Others
செங்குன்றம்-நெல் மண்டி பகுதியில் புதிதாக எம். என். கண் மருத்துவமனை திறப்பு…
செங்குன்றம் நெல் மண்டி பகுதியில் புதிதாக எம். என். கண் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை இயக்குனர். மதிவாணன் நடராஜன் தலைமையில் ஷாலினி மதிவாணன் முன்னிலையில் திரைப்பட நடிகர். லிவிங்ஸ்டன் மருத்துவமனையை திறந்து வைத்தார்.செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல்அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவர். கோபி பேரூராட்சி தலைவர் தமிழரசி செங்குன்றம் சப்-இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.