fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

திமுகவிலிருந்து ராதாரவி தற்காலிக நீக்கம்!

தி.மு.க கட்சியிலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் கட்சிக்கு அவப்பேர் ஏற்படும் வகையில் செயல்பட்டதற்காகவும் திமுகவிலிருந்து ராதாரவி தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொது செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close