fbpx
RETamil Newsதமிழ்நாடு

வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்க்க தூண்டியதன் எதிரொலி ஹுலர் பாஸ்கர் கைது .

தேனி மாவட்டத்தில் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவிக்கு வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்த்தது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து ஹு லர் பாஸ்கர் கைது செய்யபட்டுள்ளார்.

சுகப்பிரசவம் பார்த்த கணவர் கூறுகையில், அவர் யு- ட்யூப் (இணையதள வீ டியோக்கள் பார்த்தும் அவ்வூரில் நடைபெற்ற மருத்துவப் பயிற்சியின் காரணமாக தான் சுகப்பிரசவம் பார்த்ததாக தெரிய வந்துள்ளது.

இதை அடுத்து ஹலீர் பாஸ்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகப்பேறு முகாமிற்காக ஏற்பாடு செய்த கோவையைச் சேர்ந்த நிஷ்டை என்ற மையத்தின் தலைவரான ஹீலர் பாஸ்கர் நேற்று கைது செய்யப்பட்டார்.

பல்வேறு பாரம்பரிய மருத்துவத்தை ஆதரிக்கும் ஹு லர் பாஸ்கர் மக்களிடையே தவறான மருத்துவ கருத்தை பரப்பி அதன் மூலம் சம்பாதித்தது தெரியவந்துள்ளது.நிஷ்டை என்ற அமைப்பை சார்ந்த ஹு லர் பாஸ்கர் மகப்பேறு என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை இம்மாதம் 26 ந் தேதி அன்று நடத்தவிருந்தார். அந்நிழ்ச்சியை கண்டித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close