RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
ஆளுநர் மாளிகை முற்றுகை எதிரொலி :மு.க.ஸ்டாலின் உட்பட 1111 பேர் மீது வழக்குப்பதிவு!!
சென்னை: சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உட்பட 1111 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல்லில் கைது செய்யப்பட்ட திமுகவினரை விடுவிக்கக் கோரி நேற்று திமுகவினர் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது .