Others
வேலூர்-என் வாக்குச்சாவடி வெற்றிவாக்கு சாவடி

வேலூர் மாவட்டம் வேலூர் ஒன்றியம் அப்துல்லாபுரம் ஊராட்சியில் என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி செயல்திட்ட விளக்கத்தை ஒன்றியச் செயலாளர் சி எல் ஞானசேகரன் கழக பொறுப்பாளர்களுக்கு விளக்கினார்,இதில் ஓ, பொ, கீகோஇராமலிங்கம்,மா,ஆ, ந, அ, திவாகர், ஊ, செயலாளர் விமல் குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.