fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

எம்ஜிஆர் போன போதே திமுகவுக்கு எந்த இழப்பும் இல்லை…! கு.க. செல்வம் குறித்து துரைமுருகன் கருத்து!

DMK Duraimurugan about selvam mla

சென்னை:

திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து கூறியுள்ளார்.

திமுகவை சேர்ந்த வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்துவிட்டார். ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளி வந்த வண்ணம் இருக்கிறது.

மேலும், அவர் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவரான ஜே.பி.நட்டாவை சந்தித்து உள்ளார். செல்வம் என்று தமிழக பாஜக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனால் திமுக செல்வத்தை சஸ்பெண்ட் செய்துள்ளது

இந் நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது எம்ஜிஆர் சம்பத் வைகோ போன்றோர் திமுகவிலிருந்து பிரிந்து சென்ற போது திமுக எந்தவித சிறிய இடர்பாடுகளை சந்தித்து விபி துரைசாமி செல்வம் போன்றவர்களால் திமுகவுக்கு எந்த ஒரு சிறிய இடர்பாடும் ஏற்படப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close