fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!

தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு  என்ற விவரத்தை  சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு;

SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 16.07.2020 உள்ளூர் பாதிப்பு-17.07.2020 வெளியிலிருந்து வந்தவர்கள்-16.07.2020 வெளியிலிருந்து வந்தவர்கள்-17.07.2020 மொத்தம்
1 அரியலூர் 583 10 16 0 609
2 செங்கல்பட்டு 8906 124 4 1 9035
3 சென்னை 82,112 1243 22 0 83377
4 கோயம்புத்தூர் 1611 141 33 0 1785
5 கடலூர் 1500 43 146 1 1690
6 தருமபுரி 199 26 85 14 324
7 திண்டுக்கல் 1149 160 44 3 1356
8 ஈரோடு 450 3 11 0 464
9 கள்ளக்குறிச்சி 1661 58 388 0 2107
10 காஞ்சிபுரம் 4,309 110 3 0 4422
11 கன்னியாகுமரி 1811 149 79 2 2041
12 கரூர் 176 12 43 0 231
13 கிருஷ்ணகிரி 278 12 50 5 345
14 மதுரை 7,467 262 128 1 7858
15 நாகப்பட்டினம் 337 2 57 0 396
16 நாமக்கல் 209 37 23 9 278
17 நீலகிரி 313 52 6 0 371
18 பெரம்பலூர் 189 9 2 0 200
19 புதுக்கோட்டை 807 75 25 0 907
20 ராமநாதபுரம் 2039 81 128 1 2249
21 ராணிப்பேட்டை 1812 55 48 0 1915
22 சேலம் 1797 57 328 4 2186
23 சிவகங்கை 1132 81 47 0 1260
24 தென்காசி 814 65 47 0 926
25 தஞ்சாவூர் 816 117 19 0 952
26 தேனி 2029 175 25 0 2229
27 திருப்பத்தூர் 443 8 61 0 512
28 திருவள்ளூர் 8101 220 8 0 8329
29 திருவண்ணாமலை 3255 145 309 0 3709
30 திருவாரூர் 779 15 36 0 830
31 தூத்துக்குடி 2739 189 201 0 3129
32 திருநெல்வேலி 1850 115 376 4 2345
33 திருப்பூர் 377 28 4 0 409
34 திருச்சி 1895 100 9 0 2004
35 வேலூர் 3417 183 28 0 3628
36 விழுப்புரம் 1820 105 106 8 2039
37 விருதுநகர் 2649 196 103 0 2948
38 விமானநிலைய தனிமைப்படுத்தல் 0 0 639 17 656
39 விமான நிலைய தனிமைபடுத்தல் (உள்ளூர்) 0 0 427 5 432
40 வெளிமாநிலம் 0 0 424 0 424
மொத்தம் 151831 4463 4538 75 160907

 

Related Articles

Back to top button
Close
Close