fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மட்டும் 536 பேருக்கு கொரோனா தொற்று!!

தமிழகத்தில் இன்று மட்டும் 536  பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 480  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் 6750  பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ;90000 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் 536  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை;11121

இன்று  மட்டும் மூன்று பேர்  கொரானாவினால் பலியாகினர்.

இதுவரை பலி எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை;4406

இன்று 234 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11224 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close