RETamil News

சென்னையில் இன்று மட்டும் 94 பேருக்கு கொரோனா உறுதி!!

தமிழகத்தில் இன்று மட்டும் 104 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 94பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும்  121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இன்று  மட்டும்  இரண்டு பேர் கொரானாவினால் பலியாகினர்.

இதுவரை பலி எண்ணிக்கை;27 ஆக உயர்வு.

இன்று 82 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,058-லிருந்து 2,162 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close