RETamil News

ரேபிட் டெஸ்ட் கருவி விலை ரூ245 அதிமுக அரசு ரூ.600 கொடுத்தது ஏன்?: ஸ்டாலின் கேள்வி!

சென்னை:

அதிவிரைவு பரிசோதனை கருவிகளின் விலையை குறைத்து அளித்த தீர்ப்புக்கு வரவேற்பு அளிக்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தெரிவித்தார்.

டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள மனித நேயம் மிக்க தீர்ப்பு  கருணை மழை எனவும் கூறினார்.

பேரிடர் நேரத்தில் மக்களின் மீது பொழிந்துள்ள மனித நேயமிக்க  கருணை மழையாக பார்க்கிறேன் என கூறினார்.

ரூபாய் .245 மதிப்புள்ள ரேபிட் டெஸ்ட் கருவிக்கு அதிமுக அரசு ரூ.600 கொடுத்து வாங்கியது  ஏன் என கேள்வி எழுப்பினார்.

Related Articles

Back to top button
Close
Close