RETechnology

ப்ரீபெய்ட் சிம் இணைப்புகள் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தி !

புதுடெல்லி:

ஊடரங்கு காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, இதன் காரணமாக, உங்கள் தொலைபேசியில் இன்கமிங் கால்  நிறுத்தப்படாது என்று அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவங்கள் தெரிவித்துள்ளன.

உங்கள் ரீசார்ஜ் மே 3க்குள் முடிவடைந்தால், உங்கள் இணைப்பு துண்டிக்கப்படாது.மேலும் வரும் இன்கமிங் கால்கள் அனைத்தும் தடையின்றி கிடைக்கும் என தெரிவித்துள்ளன.

மே 3 க்கு பிறகு ரீசார்ஜ் செய்வது அவசியம் என்பதை நினைவில் வைக்கவும்.

 

Related Articles

Back to top button
Close
Close